Categories
அரசியல்

நகைப்பிரியர்களே…. தங்கம் விலை திடீர் சரிவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?…..!!!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,894 ஆக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,905- க்கு விற்பனை செய்யப்பட்டது.அதேபோல, நேற்று 39,248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 96 ரூபாய் குறைந்து 39,152 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 74,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |