நடக்கமுடியாத நிலையில் ஜடேஜா மருத்துவமனையில் அனுமதிருந்த நிலையில் தனது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்துள்ளார். பின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அடுத்து வரவிருக்கும் தொடர்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. டி20 உலக கோப்பை தொடங்கும் முன் அவர் முழு ஃபிட்னஸ்-ஐ எட்டும் முனைப்பில் அவர் விரைவில் உடற்பயிற்சியை தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.
Categories