Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடக்கவிருக்கும் பேரூராட்சி தேர்தல்…. காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு…!!

பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் வரும் 19-ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் தலைஞாயிறு பேரூராட்சியிலுள்ள 15 வாக்குச்சாவடிகளில் 10,000 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக காவல்துறையினர் தலைஞாயிறு பேரூராட்சி கடை வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

Categories

Tech |