Categories
மாநில செய்திகள்

நடவடிக்கை எடுக்க… பதிவாளருக்கு அதிகாரம் உண்டு… சட்டப்பிரிவு செல்லும்… ஐகோர்ட் அதிரடி!!

முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவரை இடை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவரை சஸ்பெண்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. கூட்டுறவு சங்கத்தின் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.. முறைகேட்டில் ஈடுபடும் தலைவர், துணைத் தலைவரை சஸ்பெண்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் தந்தது சரியே. நிர்வாகிகள் விதி மீறலில் ஈடுபட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

Categories

Tech |