Categories
சினிமா

நடிகராகிறார்…… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்….. வெளியான தகவல்….!!!!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |