Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகரா நடிக்கவே இவ்வளவு தான்….. ஆனா வில்லனா நடிக்க இத்தனை கோடியாக….? ஷாக்கான ரசிகர்கள்….!!!!!

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்களைவிட வில்லனாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன என்ற சென்டிமென்ட் திரையுலகில் நிலவுகிறது. இதனால் பேட்ட, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த தமிழ் படங்களில் மட்டுமல்லமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் அவர் வில்லனாக நடிக்கும்படி அழைப்புகள் வருகின்றன. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் இந்தி படத்தில் வில்லனாக நடிக்கவும் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்தில் அவருக்கு ரூ.21 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கே ரூ.15 கோடிதான் வாங்குகிறார் என்ற நிலையில், வில்லனாக நடிக்க ரூ.21 கோடி வாங்குவது திரையுலகினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |