சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது; இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா புகை பிடிக்கும் காட்சிக்கு எதிராக தமிழக சுகாதாரத் துறையுடன் Toboco Control என்ற அமைப்பு புகார் மனு அளித்துள்ளது. புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரிக்கை வாசகம் காட்சிகளில் இல்லை. எனவே படக்குழு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories