Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சத்யராஜின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கவுண்டமணி… வைரலாகும் பழைய புகைப்படம்…!!!

நடிகர் சத்யராஜ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடிகர் கவுண்டமணி எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர்  கவுண்டமணி. இவர் சிவாஜி கணேசன், ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய், என பல தலைமுறை ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ்-கவுண்டமணி இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தது .

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கவுண்டமணி படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி, மகள் மற்றும் மகனுடன் நடிகர் கவுண்டமணி எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன் எடுத்த இந்த பழைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |