நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒரு கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒரு கோடி ரூபாயை சூரிய வழங்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்த சூர்யாவும், ஜோதிகாவும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அவர்களுடன் ஓய்வு பெற்ற நீதிபதி உடனிருந்தார். நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்ட நிலையில், தற்போது சூர்யா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
Categories