நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படத்தில், அவர் மிக ஒத்துழைப்புடன் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது:
நடிகர் ஜெய் அவர்கள் தற்பொழுது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் தனக்காக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். தற்போது நடித்து கொண்டிருக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படம், “வேற லெவெளில்”நடித்துள்ளார் என தெரிகிறது. திருகடல் உதயம் அவர்கள் தயாரிப்பில், ஆண்ட்ரு இயக்கியுள்ள படம்தான் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் ஜெய்க்கு திருப்பு முனையாக இருக்கும் என கூறினார் ஆண்ட்ரு.
இந்த படத்தை குறித்து ஆண்ட்ரு பண்டியன் பிரேக்கிங் நியூஸ் படப்பிடிப்பு முடிந்தன. இறுதிகட்ட பணிகளும் தற்பொழுது நடந்து வருகின்றன. இதில் ஜெய் மிக ஒத்துழைப்பும் அவருடைய நடிப்பும் அற்புதமாக உள்ளது எனவும் கூறினார். இந்த படத்தின் கிராபிக்ஸ்க்கு 450 பேர் பணியாற்றி வருகின்றனர். பானுஸ்ரீ படத்தின் நாயகியாகவும்,தேவ்கில்,ராகுல் தேவ் ஆகியோர் வில்லன் நடிப்பும் நடிக்கின்றனர்,என்றும் கூறுகின்றனர்.