Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’… படத்தில் இணைந்த பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்தப் படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். முதலில் இந்த படத்தை மோகன் ,ஜேஜே பெட்ரிக் ஆகியோர் இணைந்து இயக்குவதாக இருந்தது. இதையடுத்து இவர்கள் விலகியதால் இயக்குனர் தியாகராஜன் தற்போது அந்தகன் படத்தை இயக்கி வருகிறார்.

Content is the king in women-centric films: Priya Anand | Tamil Movie News  - Times of India

மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் ,கேஎஸ் ரவிக்குமார் ,ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தற்போது அந்தகன் படத்தின் படப்பிடிப்பு சென்னை தி.நகரில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |