Categories
மாநில செய்திகள்

நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு…!!!

தமிழக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை, நடிகர் வடிவேலு நேற்று திடீரென்று சந்தித்துப் பேசியுள்ளார். நட்பு ரீதியான இந்த சந்திப்பில் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |