Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்ப செய்தி…. Awesome….!!!

நல்ல மனிதருக்கு முன்னுதாரணம் விஜய் தான் என்று நடிகை இந்துஜா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலான ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விஜய். அவரின் பெயரில் பல தொண்டு நிறுவனங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமன்றி மனித நேயத்தில் மிக சிறந்த மனிதராக பார்க்கப்படுபவர்களில் இவரும் ஒருவர். இவரது ரசிகர்களும் இவரை போலவே. தங்களால் முடிந்த உதவிகளை முடியாதவர்களுக்கு செய்து வருகிறார்கள்.

அதனால் நாளுக்கு நாள் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மனித நேயத்திற்கும், அளவில்லாத திறமைகளும் விஜய் தான் உதாரணம் என நடிகை இந்துஜா தெரிவித்துள்ளார். பல விஷயங்களில் விஜய் என்னை வெகுவாக கவர்ந்துள்ளார். நல்ல மனிதருக்கு முன்னுதாரணம் விஜய் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |