கடந்த 2015ஆம் வருடம் அமெரிக்காவிலிருந்து சொகுசு காரை நடிகர் விஜய் இறகுமதி செய்திருந்தார். ஆனால் இந்த காருக்கான நுழைவு வழியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிகத்துறை அபராதம் விதித்தது. விஜய் தரப்பில் ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டு விட்டது. அதிகப்படியான அபராதம் விதித்தது எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளேன்.
ஆகவே நடவடிக்கைகளை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.