Categories
சினிமா

நடிகைகளுடன் சிறைக்குள்…. சுகேஷ் சந்திரசேகர் பார்ட்டி…. பரபரப்பு சம்பவம்….!!!

சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறைக்குள் செல்வாக்காக வாழ அதிகாரிகளுக்கு மாதம் ஒரு கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக கூறி டிடிவியிடம் 50 கோடி பேரம் பேசி சிக்கி பிரபலமானவர். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 12 பாலிவுட் நடிகைகள் அவரை சிறையில் சந்தித்ததாகவும், சிறைக்குள்ளேயே பார்ட்டி நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |