Categories
மாநில செய்திகள்

நடிகைகள் முதல் உதவி கேட்டு வந்த பெண்கள் வரை – பரபரப்பு…!!!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரினை தொடர்ந்து மேலும் 3 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்பி பாலியல் புகாரில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது .இந்த மூன்று அமைச்சர்களில் 2 பேர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

மற்றுமொரு எம்பி மத்திய மண்டலத்தை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பேரும் நடிகைகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உதவி செய்யுமாறு கேட்டு வந்த பெண்கள் பலரிடமும் தங்களுடைய லீலையை காட்டியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |