தென்னிந்திய திரைப்படங்களில் வலம் வரும் முன்னணி நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். நடிகை சமந்தா 3 கோடி முதல் 5 கோடி வரை, நடிகை பூஜா ஹெக்டே 5 கோடி வரையும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் 3 கோடி முதல் 5 கோடி வரையும், ராஷ்மிகா மந்தனா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
Categories