Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையிடம் நிர்வாண போட்டோ கேட்ட ரசிகர்… உடனே அனுப்பிய நடிகை… ரசிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

சமூக வலைத்தளத்தில் நடிகையிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு நடிகை பூஜா ஹெக்டே சரியான நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்

தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பின்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர். தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் நடிகை பூஜா ஹெக்டே உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் உங்கள் நிர்வாண போட்டோவை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற நடிகை, தனது கால்கள் மட்டும் தெரியும் வகையில் ஒரு போட்டோவை வெளியிட்டு, ‘இது வெறும் கால்கள்’ என்று நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

Categories

Tech |