Categories
தேசிய செய்திகள்

“நடிகையின் கன்னங்கள் போல” சாலைகள் இருக்க வேண்டும்…. அமைச்சர் கிளு கிளு பேச்சு…!!!

என்னுடைய தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கண்ணங்கள் போல இருக்கவேண்டும் என்று ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குத்தா பேசியது தற்போது இந்திய அளவில் வைரலாகியுள்ளது. மோசமான சாலைகள் குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அவரிடம்  புகார் அளித்துள்ளனர்.

அதற்கு அவர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை பார்த்து இப்படி சொல்லியிருக்கிறார். இது எந்த வகையான ஒப்பீடோ தெரியவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் இது வைரலாகி வருகிறது.

Categories

Tech |