Categories
மாநில செய்திகள்

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா.!!

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குஷ்பு ட்விட் செய்துள்ளார்..

 

Categories

Tech |