Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையை ஆபாசமாக திட்டிய நடிகர் கஞ்சா கருப்பு…. இணையத்தில் வைரல்….!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பல படங்களில் நடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வளவாக எந்த படத்திலும் நடிப்பதில்லை.

இந்நிலையில், சென்னையில் நடந்த ‘ஓங்காரம்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி அவர், ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்காத படத்தின் கதாநாயகியை அசிங்கமான வார்த்தை கூறி திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இப்போது  அந்த வீடியோ  ரசிகர்களிடம் டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |