நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படத்திற்கு கணவர் வீட்டிலிருந்து இன்ஸ்டால் வில் கமெண்ட் வந்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. சென்ற வருடம் தன் கணவரான நடிகர் நாக சைதன்யாவை பிரிந்தார். இதையடுத்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் சமந்தா பிங்க் நிற உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CdFv3EIpGzQ/?utm_source=ig_embed&ig_rid=b760d27f-e3f3-40d5-b181-cf5f8e2a8892
இப்புகைப்படத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் லைக்குகளை குவித்து வந்தார்கள். இந்த நிலையில் சமந்தாவின் மாஜி கணவரான நாக சைதன்யாவின் கசின் ஆஷ்ரிதாவோ ஹெர்டின் சிம்பிள் போட்டு தனது அன்பை காட்டியிருக்கின்றார். சமந்தா கணவரை விட்டு பிரிந்தாலும் நாக சைதன்யாவின் குடும்பத்தாரோ சமந்தாவின் மீது அன்பு காட்டி தான் வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.