Categories
சினிமா

நடிகை ஜாக்குலினை கைது செய்யாதது ஏன்?….கேள்வி எழுப்பிய நீதிமன்றம்…..!!!!

30 வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுரேஷ் கைதாகி திகார் சிறைச்சாலையில் இருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நடிகை ஜாக்குதலின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி அளவுகோலை அமலாக்கத்துறை கடைப்பிடிப்பதாக நீதிமன்றம் குறை கூறியுள்ளது. இதனிடையில் ஜாக்குலின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, சுகேஷ் மீதான புகார்கள் குறித்து தெரியாது. விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருகிறேன் என்று கூறினார். இவ்வழக்கில் நாளை (நவ.11) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |