Categories
தேசிய செய்திகள்

நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் ரூ 9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிப்பு!!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா விடம் 9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது ராஜ்குந்த்ரா வின் லேப்டாப், செல்போன் ஹார்ட் டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன.. இந்த ஆய்வில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதை ரூ 9 கோடிக்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.. ஆபாச வீடியோக்களை தயாரித்து விற்ற வழக்கில் கைதான ராஜ்குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து ஜாமீன் கிடைத்தது.

Categories

Tech |