Categories
பல்சுவை

நடு ரோட்டில் சிங்கங்கள் செய்த செயல்…. வெளியான வேடிக்கையான வீடியோ…. வைரல்…..!!!!

விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மை காலங்களில் சிங்கங்கள் செய்யும் சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதும் ஒரு சில்மிஷம் வீடியோவானது சமூகஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அவ்வீடியோவில் சிங்கக்கூட்டம் நடுரோட்டில் வேடிக்கையான செயலை செய்துக்கொண்டு உல்லாசமாக இருப்பதை நாம் காணலாம். அப்போது சிங்கத்தைப் பார்த்ததும் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரவசம் அடைந்தனர். முதலில் 2 சிங்கங்கள் நடுரோட்டில் மந்தமான முறையில் ஓய்வெடுப்பதை வீடியோவில் தெளிவாகக் காணலாம்.

அதன்பின் மற்றொரு சிங்கம் அங்கு வருகிறது. பின் மற்ற இரண்டு சிங்கங்களும் சேர்ந்து வேடிக்கையான செயலை செய்ய தொடங்குகிறது. சிங்கங்களின் இந்த குறும்புகளால் சுற்றுலாப் பயணிகள் ஜங்கிள் சபாரிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதையும் நாம் காணலாம். எனினும் சிங்கங்கள் காரணமாக, சபாரி பூங்காவின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையில் இந்த வீடியோ தான்சானியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |