Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்று வரும் பால பணிகள்…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் கல்லணை கால்வாயில் கட்டப்படும் பாலம்  மற்றும் வடவாற்றின் குறுக்கே  கட்டப்படும் பால பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர்  பாலம் கட்டும் பணியை  வரைபடம் முலம்    பார்வையிட்டுள்ளார். மேலும் பாலங்களின் துரிதமாக கட்டி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |