Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கபடி போட்டி…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

இளைஞர் மன்றம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சித்தூரணி கிராமத்தில் இளைஞர் மன்றம் சார்பில்  நேற்று கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், விவசாயிகள்  அணி சார்பில்  காளிமுத்து, கருணாகரன், மலை மேகு, ராஜபாண்டி, அழகேசன், முனியாண்டி, ஆனந்த், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும்  சுற்றுவட்டார பல பகுதியில் இருந்து  கபடி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசி போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த கபடி போட்டியில்  ஏராளமான பார்வையாளர்கள்  கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்துள்ளனர்.

Categories

Tech |