Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்…. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்…. ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து   மாவட்ட ஆட்சியர்   ஆர்த்தி   தலைமையில்   மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில்  , மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முகாமை தொடங்கிதுள்ளார். இந்த முகாமில் 10-ஆம்  வகுப்பு முதல் பட்டப்படிப்பு  வரை படித்த மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து  தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |