சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் அளித்த பேட்டியில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும் என்று தகவல் தெரிவித்தார். மேலும் கொரோனா பாதிப்பு குறைந்ததும் நடைமேடை டிக்கெட் ரூபாய் 50 லிருந்து மீண்டும் ரூ.10 ஆக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Categories