பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற போதை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தி நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கைது செய்யப்பட்டார். கைதான பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் உள்பட 25 பேர் போதைப்பொருள் பயன் படுத்தியது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
Categories