நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரல்.
நாடு முழுவதும் நேற்று இரவு சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவன் கோயில்களில் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
https://www.instagram.com/p/CakMYUZv9pB/?utm_source=ig_web_copy_link
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே வாரணாசியில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அப்போது பூஜா ஹெக்டே அங்கு கங்கையாற்றின் நடுவில் படகில் அமைந்திருக்கும் படியான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. மேலும் ரசிகர்கள் போட்டோவை பார்த்து புட்ட பொம்மா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.