Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பர்களின் வருத்தம்… ஜி.ஆர்.கோபிநாத்தின் விளக்கம்… ‘மசாலா’வுக்கு கீழே நல்ல இறைச்சி இருக்கிறது…!!

சூரரைப் போற்று திரைப்படம் குறித்து அதிருப்தி அடைந்த தனது நண்பர்களுக்கு ஜி.ஆர்.கோபிநாத் விளக்கமளித்துள்ளார் .

சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தைப் பற்றி ரியல் லைப் நெடுமாறன் கேப்டன் கோபிநாத் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் ஜி. ஆர்.கோபிநாத் சூரரைப்போற்று திரைப்படம் Simply Fly புத்தகத்தில் கூறப்பட்ட உண்மை சம்பவங்களை காட்டவில்லை என தனது நண்பர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர் . இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக  ஜி. ஆர்.கோபிநாத் டுவிட்டரில் இது திரைப்படம் என்பதற்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ‘மசாலா’வுக்கு கீழே நல்ல இறைச்சி இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |