நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நபார்டு
பணியின் பெயர்: Development Assistant
பணியிடங்கள்: 177
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2022
விண்ணப்பிக்கும் முறை: Online
சம்பளம்: ரூ.34,990 வரை
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
தகுதி: Degree
மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1o23Pt9t_nX4tqvJF022TMDb5C6wg95oh/view