Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நபார்டு வங்கி பணி”…. முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் தகவல்….!!!!!

முன்னாள் படை வீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.

நபார்டு வங்கியில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகின்ற பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியுள்ளார்.

Categories

Tech |