Categories
மாநில செய்திகள்

நமது கல்வி உரிமை காப்போம்…. நடிகர் சூர்யா அறிக்கை….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா போன்ற பல மொழி, கலாச்சார வேற்றுமை நிறைந்த நாட்டில் கல்வி என்பது பல உரிமையாக இருப்பது. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தோருக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருப்பதும் கூடாது. தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு பாதிப்பின் தீவிரத்தை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |