Categories
மாநில செய்திகள்

நம்மை மொட்டையடிக்க தான்…. மொட்டை போட இலவசம்…. பாஜக அண்ணாமலை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும், பொதுமக்கள் பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கடவுள் இல்லை என்று சொல்வோர் பேரவையில் கடவுள் பற்றியே விவாதித்து வருகின்றனர். நம்மை மொட்டையடிப்பதற்காகத்தான் மொட்டை போட இலவசம் என்று அறிவித்துள்ளார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |