மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷாவை போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் குண்டாக மாறியிருப்பது போல தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.
https://www.instagram.com/sam.sanam.shetty/?utm_source=ig_embed&ig_rid=03d5e59a-eaac-4089-b985-268d5035edce