Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம விஜய் டிவி பிரியங்காவா….? எப்படி இருந்துருக்காங்க பாருங்க…. வைரலாகும் புகைப்படம்…!!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் ஆரம்ப கால புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 போன்ற பல்லவேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் இவர் விஜய் டிவிக்கு அறிமுகமாகிய ஆரம்ப கால கட்டத்தில் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம பிரியங்காவா இது? இவ்ளோ ஒல்லியாக இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |