Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவிற்கு போட்டி….. களமிறங்கிய நடிகை….ரசிகர்களிடைய எழுந்த கேள்வி….?  

 நயன்தாராவிற்கு போட்டியாக பிரபல நடிகை கஸ்தூரி அவர்கள் களம் இறங்குகிறார என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தமிழ் திரைப்படத்துறையில் மிகவும் முன்னணி          நடிகையாக வலம் வந்து கொண்டிருபவர் நயன்தாரா ஆகும். இவர் தற்பொழுது அம்மன் வேடத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கின்றது. இந்தப் படத்தை ஆர்,ஜே பாலாஜி இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்டிரைலர் வெளியான நிலையில் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு  பெற்றுள்ளது.

இந்நிலையில் திடீரென தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கஸ்தூரி அவர்கள் தான் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.

நயன்தாரா - கஸ்தூரி

இந்த புகைப்படங்களை பார்த்து சில பேர் நயன்தாராவுக்கு  போட்டியா என கேள்வி எழுப்புகின்றனர்  இதில் கஸ்தூரிக்கும் அம்மன் வேடம் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |