Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கும் ,இயக்குநர் ஹரிக்கும் ஏற்பட்ட மோதல் என்ன …???பரபரப்பு பின்னணி…!!

இயக்குனர் ஹரிக்கும், நயன்தாராவுக்கும், படகுழுவினருக்கும்,ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் வெளிவந்துள்ளது.

நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார் , ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் ரசிகர்கள் மத்தில் லேடி சூப்பர் ஸ்டார்ராக வலம் வருகிறார். நயன்தாரா ஐயா படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார், இந்த படத்தின் கதாநாயகன்நாக சரத்குமார் நடித்து உள்ளார். இப்படத்தை  ஹரி இயக்கியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு ஹரி இயக்கிய எந்த ஒரு படத்திலும்  அவர்  நடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் ” ஐயா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் ஹரிக்கும், படகுழுவினருக்கு , படத்தில்  ஆடை பற்றி வாக்குவாதம் தான் இவர்களின் விரிசலுக்கு காரணமாம் ” என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |