Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு வந்த சோதனை…… மீண்டும் புதிய சர்ச்சை…..!!!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றன.ர் இந்நிலையில் நயன்தாரா திருமணம் நடந்தபோது பொது இடமான மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் . இதையடுத்து, புகாரை பெற்ற மனித உரிமை ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதல் நயன்தாராவுக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே உள்ளது. இதை இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

Categories

Tech |