Categories
சினிமா

நயன்தாராவை முதலில் இங்குதான் மீட் பண்ண…. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்….!!!!

விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம் கடந்த 9ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில் சென்னை தாஜ் க்ளப்ஹவுஸ் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பங்கேற்றனர். அப்போது விக்னேஷ்சிவன் கூறியதாவது, “நானும் ரவுடி தான் திரைப்படத்தின் கதையை செல்வதற்காக நயன்தாராவை நான் முதன்முதலாக இந்த ஹோட்டல்ல தான் சந்தித்தேன்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Categories

Tech |