Categories
தமிழ் சினிமா

நயன்தாரா படத்திற்கு மீண்டும் விருது… வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குனர் பிஎஸ் வினோத் இயக்கிய படம் கூலாங்கல். அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் குடிகார  தந்தைக்கும், மகனுக்குமான உறவை சிறப்பான வகையில் எடுத்துக் கூறும் வகையில் அமையும் இந்த கதையில் தந்தையுடன் இணைந்து, பிரிந்துபோன தாயை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வருவதற்கான கதைக்களம் அமைந்துள்ளது. இத்தாலியில் சார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை இந்த படம் பெற்றுள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து நியூயார்க்கில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |