நயன்தாரா இந்த வயதிலும் இளமையாக இருப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு 37 வயதாகிறது. ஆனால் பார்ப்பதற்கு இளமையாகவும் மிக அழகாகவும் தோற்றமளிக்கிறார். இவர் இப்படி இளமையாக இருப்பதற்கான காரணம் தெரிந்துள்ளது. இளமையுடன் இருப்பதற்காக யோகா, உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொள்கிறார். நயன்தாரா டயட்டுகாக காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்வார். நீர் அதிகம் பருகுவாராம்.
இளநீர், ஜூஸ், சூப் போன்ற நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக் கொள்வாராம். சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருப்பாராம். பாஸ்ட்ஃபுட் போன்ற உணர்வை தொட்டுக் கூட பார்க்க மாட்டார். நயன்தாரா துபாயில் எண்ணெய் வியாபாரம் செய்ய 100 கோடி முதலீடு செய்ய இருக்கிறாராம். இது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் துபாய்க்கு சென்றுயிருக்கிறார் . மேலும் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகி விடுவார் என கூறப்படுகிறது.