Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா வாங்கியுள்ள அபார்ட்மெண்ட்டின் விலை எவ்வளவு தெரியுமா…..?

நயன்தாரா வாங்கும் பிளாட்டின் விலை  18 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் எழும்பூரில் இருக்கும் பிளாட்டில் வசித்து வருகிறார்.

பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா || Tamil cinema  nayanthara new home

மேலும், இவர் போயஸ் கார்டனில் இரண்டு பிளாட்-யை வாங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதன் விலை 18 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |