Categories
சினிமா தமிழ் சினிமா

நரைத்த முடி, சுருங்கிய கன்னம்… சீரியல் நடிகை மைனா நந்தினியின் லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

சீரியல் நடிகை மைனா நந்தினி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சீரியலில் நடிகைகள் நடிப்பதை தாண்டி போட்டோ ஷூட் நடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். சில நடிகைகள் மிகவும் வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மைனா நந்தினி தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் .

மேலும் இவர் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் நடிகை மைனா நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இருவரும் வயதான தோற்றத்தில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Categories

Tech |