தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக கணக்கு தணிக்கை குழுவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் தேவிகா நாயர், கணக்குத் தணிக்கையாளர்கள் விசுவநாதன் சிங் மட்டும் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்தேன். முதல்வர் ஸ்டாலின் கொள்கைப்படி வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை கடைபிடித்து அதோடு அவர்களை முரணாக எண்ணாமல் நல்லுறவுடன் செயல்படுவோம் என நிதியமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.