Categories
சினிமா தமிழ் சினிமா

நல்ல செய்தி சொன்ன அட்லீ – பிரியா தம்பதி…. இணையத்தில் வெளியான தகவல்…..ரசிகர்கள் வாழ்த்து…!!!!

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் அட்லீ. இவர் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று தன்னுடைய காதல் மனைவியான பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பெற்றோர்கள் ஆக போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக சமூக வலைதளங்களில் அட்லீ – பிரியா தம்பதியினர் இந்த தகவலை பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |