Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 2,3ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2-ஆம் தேதியும் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 3ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |