Categories
அரசியல்

நவராத்திரியின் 9ம் நாள் சிறப்பு?…. சரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும்?… இதோ சில தகவல்….!!!

நாடு முழுவதும் நவராத்திரி விழா 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக இந்த ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம். அதாவது சரஸ்வதி தேவியை வழிபடுகின்ற இறைவனால் தான் இது.நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ள நிலையில் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது அவசியம்.

பலரின் குலதெய்வமாகவும் இந்த அங்காள பரமேஸ்வரி விளங்குவதற்கான முக்கிய காரணம் அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமமும் இந்த தேவிக்கு உள்ளது. அனைத்து விதமான நலன்களையும் தரக்கூடிய இந்த தேவி எழுந்தருளி அருள் புரியும் நாளாக நவராத்திரியின் இந்த இறுதி நாள் அமைந்துள்ளது. அம்பிகை பரமேஸ்வரியை சுபத்ரா தேவி மற்றும் சாமுண்டி என்ற மற்ற பெயர்களிலும் நாம் வழிபாடு செய்யலாம்.

இன்றைய நாளில் தாமரை வடிவத்திலான கோலங்களை நாம் போட வேண்டும்.நல்ல வாசனை பொடிகளைக் கொண்டு இந்த கோலங்களை போடுவது நல்லது. ஆயுத வடிவிலான கோலங்களையும் நாம் போடலாம். மலர்வகையில் தாமரை மலர் கொண்டும் இலை வகைகளை மரிக்கொழுந்து இலைகளைக் கொண்டும் அம்மனை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

மேலும் நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் மற்றும் கொண்டை கடலை சுண்டல் என அனைத்து வகை பழங்களையும் வைத்து வழிபட வேண்டும். அம்பாளுக்கு உரிய நிறமான வெந்தய நேரம் உள்ளது.நவராத்திரி என்பதனால் மாலை 6:00 மணிக்கு மேல் பூஜை செய்து வழிபட்டால் அது விசேஷ பலன்களை தரும். இந்த நாளில் அம்பாளை வழிபட்டால் எண்ணியது கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

Categories

Tech |